வாலாஜாவில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்;

Update: 2025-07-16 03:58 GMT
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம். இராணிப்பேட்டை மாவட்டத்தில் (19.07.2025) சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை இராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி MBT ரோடு, WALAJA TOLLGATE தென்கடப்பந்தாங்கல், வாலாஜாபேட்டை- 632513, வளாகத்தில் நடைபெறும்.

Similar News