நரசிங்கபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
நரசிங்கபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்;
நரசிங்கபுரம் அருகில் இன்று இலவச கண் சிகிச்சை முகாமில், சுமார் 85க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அதில் 4 பேர் அறுவை சிகிச்சைக்காக இன்று சென்னை செல்ல உள்ளனர். பலர் ஆலோசனைகளும் மூக்கு கண்ணாடிகளும் பெற்றுக் கொண்டனர். இந்த முகாமை ஏற்பாடு செய்த முகுந்தராயபுரம் லயன்ஸ் சங்கத்திற்கும், லியோ பிரேம் சங்கத்துக்கும் மற்றும் திருவலம் லயன்ஸ் சங்கத்திற்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.