உடையார்பாளையத்தில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் மற்றும் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

உடையார்பாளையத்தில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் மற்றும் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-07-16 15:32 GMT
அரியலூர், ஜூலை.17- உடையார்பாளையத்தில் திமுக இளைஞரணி சார்பில் சொந்த பந்தம் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் நான்காண்டு திராவிட மாடல் அரசு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சாவல் பூண்டி சுந்தரேசன் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் தனசேகர் ஆகியோர் சாதனைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித், நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்த் பொதுக்குழு உறுப்பினர் சாகுல் அமீது மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News