சாத்தூர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ...*
சாத்தூர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ...*;
சாத்தூர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு சான்றிதழ்களையும் பயன் பொருட்களையும் வழங்கினார். அரசு சார்பில் செயல்படும் 13 அரசு துறைகள் மூலம் 43 வகையான சேவைகளை பயனாளர்களுக்கு செய்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வகையான சேவைகளையும் ஒரே இடத்தில் அரசு அளவர்கள் அலுவலர்கள் வழங்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியை கலந்து கொண்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் பிறப்புச் சான்றிதழ் பட்டா தோட்டக்கலைத்துறை மூலம் விதைகள் விவசாயத் துறை மூலம் மண் ஆராய்ச்சி குறித்த விளக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கினார் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் சாத்தூர் வட்டாட்சியர் ராஜாமணி மற்றும் பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்