கோவை: காந்திபுரம் பகுதிகளில் நாளை மின்வெட்டு !
கோவை டாடாபாத் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.;
கோவை டாடாபாத் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, அழகசன் ரோடு, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், மனையியல் மற்றும் வனக்கல்லூரிகள், என்.எஸ்.ஆர். ரோடு, பாரதிபா வீதிகள், ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதூர் சாலை, பட்டேல் சாலை, ராம்நகர், அவினாசி ரோடு, காந்திபுரம் பஸ்நிலையம், சித்தாபுதூர், பா.சுந்தரம் சாலை, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.