விழிப்புணர்வு பிரச்சார கூட்டம்

மதுரை பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-07-19 12:54 GMT
மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு பொறுப்பாசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் பயிற்சி பட்டறை முகாமில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 211வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் JRC பொறுப்பாசிரியர்களுக்கு, மதுரை மாநகர காவல் துறையின் ANTI DRUG CLUB மன்றங்களின் செயல்பாடுகள் குறித்தும், மாணவ மாணவியர்களுக்கு எளிமையான வகையில் எவ்வாறு போதைப்பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன குறித்தும் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

Similar News