மணப்பாறை அருகே சீட்டு விளையாடிய 4 பேர் கைது
மணப்பாறை அருகே சீட்டு விளையாடிய 4 பேர் கைது;
மணப்பாறை, 24- திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி பகுதியில் சீட்டு விளையாடுவதாக மணப்பாறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீட்டு விளையாடிய மஸ்தான் தெருவை சேர்ந்த மணிகண்டன், ஜீவகுமார் 39, பொம்மம்பட்டியை சேர்ந்த ஜெயபாலன் வயது 35, குளத்துராம்பட்டியை சேர்ந்த சேசுராஜ் வயது 31 ஆகிய 4 பேர் மணப்பாறை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு பிறகு அப்பொழுது அவர்கள் கையில் இருந்த நான்காயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து பிறகு மீது மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.