புவனகிரி: காவல் நிலையத்தில் எஸ். பி ஆய்வு
புவனகிரி காவல் நிலையத்தில் எஸ். பி ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டுமல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் தொடர்ந்து அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.