விருத்தாசலம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
விருத்தாசலம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது.;
கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர். இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ விருத்தாசலம் நகராட்சி சார்பில் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், கோட்டாட்சியர் செல்வி. விஷ்ணுபிரியா, வட்டாட்சியர் அரவிந்தன், நகராட்சி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.