தூக்கணாம்பாக்கம்: மருந்து பெட்டகம் வழங்குதல்

தூக்கணாம்பாக்கம்: மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.;

Update: 2025-07-19 14:37 GMT
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் ஊராட்சி உட்பட்ட பகுதியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பின்பு பொதுமக்களுக்கு மருந்து பெட்டகமும் வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News