தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஜெயங்கொண்டம் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஜெயங்கொண்டம் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.;

Update: 2025-07-20 04:59 GMT
அரியலூர், ஜூலை.21- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஜெயங்கொண்டம் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் ஜெயங்கொண்டம் சன்னதி தெரு சிவன் கோயில் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது மின் பயிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன் பெறலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.

Similar News