கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது;
கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூலை 20) காலை 8. 30 மணி நிலவரப்படி தொழுதூர் 2 மில்லி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் பகுதியில் 1. 2 மில்லி மீட்டர், விருத்தாசலம் 0. 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.