கிருஷ்ணகிரி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்கூடம்.
கிருஷ்ணகிரி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்கூடம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பண்ணந்தூர் கிராமத்தில் பழுதான நிழற்கூடம் மேற்கூறை சிமெண்ட் காரை பெயர்ந்து இன்று காலை விழுந்து அப்போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கபட்டது. உடனடியாக இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்குக்கூடம். இடித்து விட்டு புதிய நிழற்கூடம் கட்டிடம் கட்டிதர பொது மக்கள் கோரிக்கை.