பெண்ணேஸ்வரமடம்: சாலை விபத்து இளைஞர் படுகாயம்.
பெண்ணேஸ்வரமடம்: சாலை விபத்து இளைஞர் படுகாயம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெண்ணேஸ்வர மடம் அருகே இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் டூ வீலரில் வந்த இளைஞர் பலத்த காயமடைந்து மயக்க நிலையில் உள்ளதால் அவரை பற்றிய முழு விவரம் தெரியவில்லை.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்த வீடியோ வரைல் ஆகிவருகிறது.