போச்சம்பள்ளி பகுதிகளில் மிதமான மழை விவசாயிகள் மகிழ்ச்சி.
போச்சம்பள்ளி பகுதிகளில் மிதமான மழை விவசாயிகள் மகிழ்ச்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி, புலியூர், மஞ்சமேடு, புட்டன்கடை மற்றும் பனங்காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்த நிலையில் மாலை சுமார் நான்கு மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது பெய்த மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்