மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய ஓசூர் எம்எல்ஏ
மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய ஓசூர் எம்.எல்.ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா ஆகியோர் இன்று கல்லூரி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி ஒரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உள்பட ஏராளமான திமுக நிவாகிகள் கலந்து கொண்டனர்.