விருத்தாசலத்தில் பெய்த மழை நிலவரம்
விருத்தாசலத்தில் பெய்த மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, இன்று (ஜூலை 21) காலை 8.30 மணி நிலவரப்படி விருத்தாசலம் பகுதியில் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.