கீழப்பாவூர் மற்றும் கடையநல்லூர் பகுதியில் மின்தடை

கீழப்பாவூர் மற்றும் கடையநல்லூர் பகுதியில் மின்தடை;

Update: 2025-07-22 00:41 GMT
தென்காசி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி,  கடையநல்லூர் மற்றும் கீழப்பாவூர் பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது. நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் வருகின்ற 22.07.2025 செவ்வாய்கிழமை இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09.00மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல் கட்டும் சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானை கோட்டை,மலையடிக்குறிச்சி, மற்றும் தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Similar News