கிருஷ்ணகிரி:சிறுமிக்கு அலுவலகத்தை சுற்றிக்காட்டிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி:சிறுமிக்கு அலுவலகத்தை சுற்றிக்காட்டிய கலெக்டர்.;
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி சிறுமி திஷியா(8) இவர் தனது பாட்டி வளர்பில் உள்ள நிலையில் தான் படித்து ஆட்சியராக வேண்டும் என விருப்பத்தை ஆட்சியரிடம் தெரிவித்தார் இதை அடுத்து சிறுமியை காரில் அழைத்துச்சென்று, தனதுஅலுவலகத்தை சுற்றிக்காட்டி உற்சாகப்படுத்தினார். மேலும் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார்.தனது காரில் இருக்கையில் காரில் அமரவைத்து அலுவலகத்தை சுற்றிவரச் செய்து உற்சாகப்படுத்தினார். பின்னர் சிறுமி யிடம் நன்கு படித்து உயர்கல்வியில் சிறந்து விளங்கி ஆட்சியராக வேண்டும் என வாழ்த்தி அனுப்பி வைத்தார்.