பெயர் பயலக்கை இல்லாமல் சென்ற அரசு பேருந்து : மடக்கிப்பிடித்த போக்குவரத்து துறை அமைச்சர்

பெயர் பயலக்கை இல்லாமல் சென்ற அரசு பேருந்து : மடக்கிப்பிடித்த போக்குவரத்து துறை அமைச்சர்;

Update: 2025-07-22 07:10 GMT
பெயர் பயலக்கை இல்லாமல் சென்ற அரசு பேருந்து : மடக்கிப்பிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனூரை எச்சரித்த போக்குவரத்து துறை அமைச்சர் அதிக ஒலி எழுப்பிய படி வந்த பேருந்தையும் மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்த அமைச்சர் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் தென் மாவட்டங்களுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது குறிப்பாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை பாண்டிச்சேரி சேலம் திருச்சி விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாமல் அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் என்ற இடத்தில் அந்த அரசு பேருந்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெயர் பலகை இல்லாமல் இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அமைச்சர் எச்சரித்து அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்துகளில் அதிக ஒளி எடுப்பும் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை இன்னும் போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி ஆய்வினை மேற்கொண்டார்.

Similar News