அபிராமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் அபிராமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு;
பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலில் காளகத்தீசுவரர் - ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர் - அபிராமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.