சங்கரன்கோவிலில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-07-23 06:00 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாடப்பிள்ளையார் கோவில் முன்பு இன்று காலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் கண்டண ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ராமர்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சார்பில் அமைச்சர் அறிவித்த மாத ஊதியம் ₹2000 உயர்த்த கோரி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Similar News