வடலூரில் நாளை ஆடி மாத ஜோதி தரிசனம்

வடலூரில் நாளை ஆடி மாத ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.;

Update: 2025-07-23 16:55 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாளை (ஜூலை 24) ஆடி மாத ஜோதி தரிசனம் இரவு 7:45 மணி முதல் 8:45 மணி வரை நடைபெற உள்ளது. அதற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News