தும்பு குடோனில் தீ விபத்து!

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் தும்பு தேக்கி வைக்கப்பட்ட பகுதியில் திடீர் தீ விபத்து பற்றி எரியும் தேங்காய் தும்பு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்;

Update: 2025-07-25 10:30 GMT
தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் தும்பு தேக்கி வைக்கப்பட்ட பகுதியில் திடீர் தீ விபத்து பற்றி எரியும் தேங்காய் தும்பு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி பகுதியில் தூத்துக்குடடியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கு சொந்தமான தேங்காய் தும்பு ஏற்றுமதி செய்யும் குடோன் அமைந்துள்ளது இந்நிலையில் இன்று தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தேங்காய் தும்பு தேக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதில் தேங்காய் தும்புகள் தீ பற்றி எரிய துவங்கியதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்பட்டது இதைத்தொடர்ந்து தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் விரைந்து சென்று இரண்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மூலம் மூலம் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான தேங்காய் தும்புகள் எரிந்து சேதமாகி இருக்கும் என கூறப்படுகிறது தீ விபத்து குறித்து புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News