மலைவாழ் மக்களுடன் கெவி படத்தை பார்த்த படக்குழுவினர் – நெகிழ்ச்சியில் மூழ்கிய மக்கள்!

கெவி திரைப்படம், கோவை ஆனைகட்டியில் மலைப்பகுதி மக்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.;

Update: 2025-07-26 06:07 GMT
மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தமிழ் தயாளன் இயக்கிய கெவி திரைப்படம், கோவை ஆனைகட்டியில் மலைப்பகுதி மக்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. ஆனைகட்டி, ஆலமரமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் நூற்றுக்கணக்கான மக்கள் படம் பார்த்து உணர்ச்சிவசப்பட்டனர். அவர்களுடன் இயக்குநர், நடிகை ஷீலா ராஜ்குமார், நடிகர் ஆதவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Similar News