கோழியூர் பள்ளியில் திருக்குறள் புத்தகம் வழங்கல்

கோழியூர் பள்ளியில் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.;

Update: 2025-07-29 16:23 GMT
பெண்ணாடம் அரிமா சங்க துணை தலைவர் லயன் வெங்கடேஸ்வரன் தந்தை நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கோழியூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பெண்ணாடம் அரிமா சங்கத் தலைவர் வசந்த ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News