பிச்சாவரம் செடிகளை நட்டு விழிப்புணர்வு
பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் அலையாத்தி செடிகளை நட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
உலக அலையாத்தி தினம் விழிப்புணர்வு நிகழ்வில், தமிழ்நாடு வனத்துறை சார்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் அலையாத்தி செடிகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் காவல் துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.