கொல்லிருப்பு கிராமத்தில் காவல் துறையினர் விழிப்புணர்வு

கொல்லிருப்பு கிராமத்தில் காவல் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-07-30 14:39 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் கொல்லிருப்பு கிராமத்தில் பெண்களிடம் நகைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Similar News