விருத்தாச்சலம் கார் ஸ்டாண்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருத்தாச்சலம் கார் ஸ்டாண்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-07-30 14:40 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், விருத்தாசலம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், ராமஜெயம், சுரேஷ்குமார் ஆகியோர் விருத்தாச்சலம் கார் ஸ்டாண்டில் கார் ஓட்டுநர்களிடம் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள்குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News