மஞ்சமேடு:தனியார் பள்ளி பஸ் டூவீலர் மீது மோதி இளைஞர் பலி.
மஞ்சமேடு:தனியார் பள்ளி பஸ் டூவீலர் மீது மோதி இளைஞர் பலி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள மஞ்சமேடு பகுதியில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சார்ந்த சௌந்தரராஜன் என்பவர் நேற்று மாலை டூ வீலரில் சென்றபோது முன்னாள் சென்ற தனியார் பள்ளி பேருந்தை முந்தி செல்ல முற்படும்போது நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி பஸ் அவர் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்த பாரூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.