கிருஷ்ணகிரி: புல் நறுக்கும் கருவிகளை வழங்கிய ஆட்சியர்.

கிருஷ்ணகிரி: புல் நறுக்கும் கருவிகளை வழங்கிய ஆட்சியர்.;

Update: 2025-08-01 23:34 GMT
கிருஷ்ணகிரி கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 150 சிறு, குறு விவசாயிகளுக்கு 43 லட்சத்து 51 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் 50 சதவீத மானியத்தில் மின்சாரம் மூலம் இயங்கம் கூடிய புல் நறுக்கும் கருவிகளை . கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு புல் நறுக்கும் கருவிகளை வழங்கினார்கள்.

Similar News