தாழையூத்து அருள்மிகு ஸ்ரீ பன்றி மாடசுவாமி கோவில் கொடை விழா

கோவில் கொடை விழா;

Update: 2025-08-02 02:40 GMT
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பண்டாரக்குளத்தில் அருள்மிகு ஸ்ரீ பன்றி மாடசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று (ஆகஸ்ட் 1) கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை மேயர் ராஜுக்கு பரிவட்டம் கட்டி கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பன்றி மாடசாமியை வழிபட்டு சென்றனர்.

Similar News