ஐடி ஊழியர் கொலை வழக்கில் சிபிசிஐடி நடவடிக்கை
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு;
நெல்லை கேடிசி நகரில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் வழக்கை கடந்த 30ஆம் தேதி சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலையாளி சூர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி வருகின்ற திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.