தங்கம் வென்ற வீராங்கனையை பாராட்டிய எம்எல்ஏ

மதுரை மேலூரில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பெரிய பிளான் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2025-08-03 01:45 GMT
மதுரை மேலூரில் 18 நாடுகள் பங்கேற்ற ஆசிய ரோலர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு விளையாடிய மேலூர், புதுச்சுக்காம்பட்டியை சேர்ந்த ரகு- சசிகலா தம்பதி மகள் யோகிதாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன். உடன் மாவட்ட பொருளாளர் அம்பலம் மேலூர் நகர் செயலாளர் சரவணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்

Similar News