புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ.
மதுரை அலங்காநல்லூர் அருகே புதிய ரேஷன் கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்;
மதுரை மாவட்டம் , அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கொண்டயம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று (ஆக.2) வெங்கடேசன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.