தவெக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
சின்னாளப்பட்டி பகுதியில் தவெக சார்பில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களால் பரபரப்பு;
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் ஐ.பெரியசாமி அவர்கள் வெற்றி பெற்ற 1,35,571 வாக்கு வித்தியாசத்தை விட ஒரு வாக்கு கூடுதலாக வாங்கி தவெக தலைவர் விஜய் வெற்றி வாகை சூட வருக வெல்க என்று தவெக சார்பில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் பரபரப்பு.