மிதமான மழையால் மக்கள் மகிழ்ச்சி

மதுரையில் இன்று மாலையில் பெய்த மிதமான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்;

Update: 2025-08-04 12:24 GMT
மதுரையில் நடந்த சில நாட்களாக பகலில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்தது. புறநகர் பகுதியில் சில தினங்களாக ஓரளவு மிதமான மழை பெய்தாலும் நகர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்த நிலையில் இன்று (ஆக.4) மாலை 5 மணிக்கு மேல் மதுரை நகரில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. இதனால் குளுமையான சூழல் நிலவுகிறது. இம்மழையானது கால் மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது..

Similar News