சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் – விவசாயிகள் மகிழ்ச்சி !

திருச்சி சாலையில் உள்ள சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.;

Update: 2025-08-04 14:20 GMT
திருச்சி சாலையில் உள்ள சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் 11.66 குவிண்டால் எடையுடன் 3,000-க்கும் மேற்பட்ட தேங்காய்கள் விற்பனைக்குத் தரப்பட்டன. கிலோக்குத் 63 ரூபாய் முதல் 68 ரூபாய் வரை விலை எட்டியது. மொத்தமாக ரூ.80,424 மதிப்பில் விற்பனை நடைபெற்றது. விவசாயிகள், வியாபாரிகள் பயன் பெற்றதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி தெரிவித்தார்.

Similar News