குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்ன தானங்குப்பம், சுப்பிரமயபுரம் சேடப்பாளையம், அன்னவல்லி, தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.