தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம் தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப் பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.