அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-08-05 12:26 GMT
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 5 ) மாலை வணிகவரித்துறை சார்பில் GST மற்றும் TDS பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் திட்ட இயக்குனர் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News