விக்ரமங்கலம், நரியூர், வடுகப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை உசிலம்பட்டி சுற்றியுள்ள கீழ்காணும் ஊர்களில் நாளை காலை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றியுள்ள கீழ்கண்ட ஊர்களில் நாளை ஆகஸ்ட் 6ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள். விக்கிரமங்கலம் கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி ,செக்கான் கோவில்பட்டி, கீழப்பெருமாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்ப நாயக்கனூர், மேலப்பெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி , அரசமரத்துப்பட்டி, கல் புளிச்சான்பட்டி, நரியூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி நடுமுதலைகுளம், எழுவம்பட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, கொசவபட்டி, உடன் காட்டுப்பட்டி, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம், பிரவியம்பட்டி, மம்மூட்டி பட்டி