கடலூர் வடக்கு பாமக மகளிர் மாநாட்டிற்கு அழைப்பு
கடலூர் வடக்கு பாமக மகளிர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;
கடலூர் வடக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், ஆகஸ்ட் 10 அன்று பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கு நெய்வேலி வடக்கு ஒன்றிய மேல்காட்டுப்பாளையம் கிராமத்தில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அழைப்பு விடுக்கப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் இந்த அழைப்புப் பணி நடைபெற்றது.