கடலூர்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வரவேற்பு
கடலூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.;
கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு கலந்து கொள்ள வருகை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார்.