திட்டக்குடி: அமைச்சர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு

திட்டக்குடி அமைச்சர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.;

Update: 2025-08-06 16:22 GMT
கடலூர் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவர் நந்த கோபால கிருஷ்ணன் தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Similar News