குமராட்சி: கருணாநிதி படத்திற்கு மரியாதை

குமராட்சி பகுதியில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது;

Update: 2025-08-07 12:01 GMT
கடலூர் மாவட்டம் குமராட்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிக்கட்டளை ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News