அமைச்சர் தொகுதியில் திமுக - தவெக போஸ்டர் யுத்தம்

திண்டுக்கல்லில் அமைச்சர் தொகுதியில் திமுக - தவெக போஸ்டர் யுத்தம்;

Update: 2025-08-08 10:38 GMT
த.வெ.க:- திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் ஐ.பெரியசாமி அவர்கள் வெற்றி பெற்ற 1,35,571 வாக்கு வித்தியாசத்தை விட ஒரு வாக்கு கூடுதலாக வாங்கி தவெக தலைவர் விஜய் வெற்றி வாகை சூட வருக வெல்க என்று தவெக சார்பில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் திமுக -: ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் எங்கள் அமைச்சரை எதிர்த்து நிற்கும் தவெக வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டுகிறேன் it's true Bro இல்லேன்னா நீங்க? BRO? It is very Wring Bro என்று திமுக இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான போஸ்டர் யுத்தம் தமிழகத்தில் முதலில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் துவங்கியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News