மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-08-09 11:51 GMT
திண்டுக்கல் மாநகராட்சி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் பீகாரில் எதிர்க்கட்சியினர் 65 லட்சம் பெயர்களை நீக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் CPIM மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாநில குழு உறுப்பினர் ராணி, மாநகரச் செயலாளர் அரபு முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News