மாநில அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி

சதுரங்க விளையாட்டு போட்டி;

Update: 2025-08-10 14:01 GMT
சிறப்பு சிப்பாய் சதுரங்க அகாடமி நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி ஜோஸ் பள்ளியில் வைத்து இன்று (ஆகஸ்ட் 10) நடைபெற்றது. இந்த போட்டியினை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News