நெய்வேலி: “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் - எம்எல்ஏ தொடங்கி வைப்பு
நெய்வேலி: “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் - எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்மேடு ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்